பிரதி அம்மாவாசை பெளர்ணமி அன்று நடைபெறும் சக்கரபூஜை:
இதுவரை VIP களும் வெளிநாட்டினரும் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தனிதனியாக செய்து வந்த பிரபஞ்ச சக்கர பூஜை தற்போது கஷ்ட படும் நடுத்தர மக்களும் பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில் குறைவான கட்டணத்தில் அம்மாவாசை (பகல்),பெளர்ணமி (இரவு) 25 நபர்களுக்கு நடைபெற உள்ளது. இதில் தனியாகவும் குடும்பத்துடனும் கலந்துகொள்ளலாம். இதில் தொழில் சிறக்க குரு வசியமும் பணம் சேர மஹா லெக்ஷ்மி வசியமும் செய்து பிரசாதம்,யந்திரம், மந்திர உபதேசம் செய்யப்படும். ஆசிரமத்தில் மதியம் அன்னதானம் நடைபெறும்.
பயன்கள்:
1. வாழ்வை வலமாக்கிக் கொள்ள..
2. நீண்ட நோயற்ற வாழ்வை பெற..
3. செய்யும் தொழில் பல மடங்கு விருத்தி அடைய...
4. செய்வினை அமானுஷ்ய தீவினைகள் தாக்குதல் அகல...
5. எதிரித் தொல்லை விலக...
6. ஸ்தம்பனம் (முடிடு) உடைக்க....
என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
இந்த பூஜை செய்துகொள்ள அதன் பயன்கள் பெற சித்தர்கள் அருளாசி இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிட்டும்.
மேலும் விபரங்கள் பெற மற்றும் பூஜை செய்து கொள்ள நினைப்பவர்கள்....
ஸ்ரீ மகா யோகினி ஷத்ரு ஷம்கார மாந்திரீக பீடத்தை அனுகவும்.
செல் 9688876966
(தயவு செய்து Comment ல் விபரம் கேட்க வேண்டாம்.மேலே கொடுக்கப்பட்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபரம் கேட்க்கவும்.)
No comments:
Post a Comment