Tuesday, 5 December 2017

இடுமருந்து பாதிப்புகளால் ஏற்பட்ட வயிற்று கோளாறுகள் தீர மேனி உப்பு:

Acalypha Salt

செய்முறை: பல வகை இயற்கை உப்புகள் மற்றும் நாட்டு சரக்கு வகைகளை குப்பைமேனி சாற்றுடன் சேர்த்து 2 சாமம் காய்ச்சி எடுக்க மேனி உப்பு கிடைக்கும்.
இடுமருந்தால் ஏற்படும் பாதிப்பால் வயிற்றில் வரும் உபாதைகள்:
1.வயிற்று உப்புசம்
2.செரிமான கோளாறு
3.சாப்பிட்ட உடன் வயிற்று போக்கு
4.வயிற்றில் கனமான உணர்வு
5.நெஞ்சு எரிச்சல்
6.அசைவ உணவு ஏற்றுக்கொள்ளாமை
என பல வகை பதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த பாதிப்புகள் பல உடல் உபாதைகளை ஏற்படுத்தும். மேனி உப்பு உணவு மூலம் எடுத்து கொள்ள இந்த உபாதைகள் படி படியே குறையும்.
இடுமருந்து பாதிப்பு மட்டும் அல்லாது பொதுவாகவே இது 3-6 மாதம் உணவில் எடுக்க குடல் சுத்தமாகும்.
"மேனி உண்பார் மேனி நுடங்கார்" என்பது சித்தர்கள் வாக்கு. அதாவது குப்பைமேனியை உணவில் சேர்த்துக்கொண்டே வர உடல் உபாதைகளே வராது என்பது பொருள்..
இம்மூலிகை சாதரணமாக கிடைக்க கூடியது ஆனால் எவரும் அதிகம் பயண்படுத்துவதில்லை. மேலும் பல இரகசியங்களை கொண்ட குப்பைமேனியில் வசியம் மருந்து முறிவு மட்டும் அல்லாது வசியமும் செய்யலாம்.
எனவேதான் இது அற்புதமான மூலிகையாக கூறப்படுகிறது.
(மேனி உப்பு தேவைபடுவோர் அனுகலாம் செல்: +919688876966)
ஶ்ரீ மஹா யோகினி பீடம்,மன்னார்குடி.
சந்தேகங்கள் கேட்டு தொடர்புகொள்ள வேண்டாம் இப்பதிவை காட்சியாக காண இந்த Link ஐ கிலிக் செய்யவும்...


For Video Click here

Contact Us:
Sri Maha Yohini Beedam
Mannargudi
Cell:+919688876966

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...