இரசமணி சில தகவல்கள்:
1. சூதம் என அழைக்கப்படும் பாதரசத்தை லிங்க பாஷானத்தில் இருந்து பிரித்து எடுத்து சில மூலிகைகள் கொண்டு கட்டப்படும் மணியே "இரசமணி" ஆகும்
2.குழந்தைகள் (7வயது) முதல் படிப்பு,ஞாபக சத்தி என அனைத்துக்கும் அணியலாம்
3.செல்லும் இடங்களில் சுமூகமான சூழ்நிலை ஏற்படும்.
4.காரிய சித்து ஆகும்.
5. சிவ வழிபாட்டில் உள்ளவர்கள் இரசத்தில் லிங்கம் செய்து சிவ ஜபம் செய்ய அபரிவிதமான பலன்களை தரும்.
6.விபத்துக்கள், நோய்கள் ,வித உயிரினங்கள் அண்டாது.
7. மாலையாக அணிந்துகொள்வது வசிய சந்தியை அதிகரிக்கும்.
8.கண்திஷ்டி படாமல்,பிறர் தீய பார்வைகள் பாதுகாக்கும்.
9.இறைவன் மீதான நாட்டம் அதிகரிக்கும்,ஆன்மீக பலம் பெருகும்.
10.மார்கொட்டிங் போன்ற பலர் சந்திப்பு மூலம் நடைபெறும் தொழிலில் உள்ளவர்கள் இரமணி அணிந்தால் தொழில் சிறக்கும்..
[ஆன்மீகத்தில் இதுவும் ஒரு உபப்பொரும் மட்டுமே:இதனை மட்டும் கொண்டுள்ள அனைத்தையும் சாதிக்க முடியாது]
No comments:
Post a Comment