சித்தர்கள் என்பவர்கள் தவமிருந்து பிரம்மனிடம் வரம் கேட்பவர்கள். ஞானறிவு கொண்டவர். எதிர்காலத்தை கணித்து கொல்லும் திறன் கொண்டவர்களே சித்தர்கள். சித்தர்களை வணங்கினால் மனக்குறைகள் நீங்கும். எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த சித்தரை வணங்குவது நல்லது என்று பார்ப்போம்.
🌟 அசுவினி - காளங்கிநாதர் சித்தர்
🌟 பரணி - போகர் சித்தர்.
🌟 கிருத்திகை - ரோமரிஷி சித்தர்.
🌟 ரோகிணி - மச்சமுனி சித்தர்.
🌟 மிருகசீரிஷம் - பாம்பாட்டி சித்தர்.
🌟 திருவாதிரை - இடைக்காடார் சித்தர்.
🌟 புனர்பூசம் - தன்வந்தரி சித்தர்.
🌟 பூசம் - கமலமுனி சித்தர்.
🌟 ஆயில்யம் - அகத்தியர் சித்தர்.
🌟 மகம் - சிவ வாக்கிய சித்தர்.
🌟 பூரம் - ராமதேவ சித்தர்.
🌟 உத்திரம் - காகபுஜண்டர் சித்தர்.
🌟 அஸ்தம் - கருவூரார் சித்தர்.
🌟 சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர்.
🌟 சுவாதி - புலிப்பாணி சித்தர்.
🌟 விசாகம் - நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர்.
🌟 அனுஷம் - வால்மீகி சித்தர்.
🌟 கேட்டை - பகவான் வியாசர் சித்தர்.
🌟 மூலம் - பதஞ்சலி சித்தர்.
🌟 பூராடம் - ராமதேவர் எனும் யாகோப்பு சித்தர்.
🌟 உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர்.
🌟 திருவோணம் - தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
🌟 அவிட்டம் - திருமூலர் சித்தர்.
🌟 சதயம் - கௌபாலர் சித்தர்.
🌟 பூராட்டாதி - சோதிமுனி சித்தர்.
🌟 உத்திரட்டாதி - டமரகர் சித்தர்.
🌟 ரேவதி - சுந்தரானந்தர் சித்தர்.
No comments:
Post a Comment