வணக்கம்..
சராசரி வாழ்கையில் இருப்பவர்கள், அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள்,சொந்த தொழில் செய்பவர்கள் (கடை வைத்திருப்பர்கள்,Business),வெளிநாடு சென்று வருபர்கள்....
என அனைவரும் தன் வாழ்க்கையில் தினமும் நடப்பது என்ன,ஏன் இவ்வாறு நடக்கிறது, என சிந்தித்தது உண்டா...??
நமக்கு நடக்கும் நன்மைகள் தீமைகள் அனைத்திற்கும் நம்மை சுற்றி உள்ள பிரபஞ்ச சத்தியே காரணம்.
இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் பிரபஞ்ச சக்ர பூஜை.
பிரபஞ்ச சத்தி:
"அண்டத்தில் உள்ளதே பிண்டதில் உள்ளது" - சித்தர் வார்த்தை.
இந்த வார்த்தைக்கு பிரபஞ்சத்தில் உள்ளதே நம் உடலிலும் உள்ளது என அர்த்தம். நம் உடல் நவ கிரகங்களால் கட்ட பட்ட ஒரு அமைப்பு. எனவே அவற்றின் செயலால் நன்மைகள் தீமைகள் கிரக பாதிப்பு நம் வாழ்வில் நடக்கிறது.
இதனை சரிசெய்ய நம் வாழ்வை நாமே நமக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள நம்மை சுற்றி நன்மைகள் அதிக அளவில் நடக்க சித்தர்களும் முனிவர்களும் பின்பற்றிய ஒரு பூஜை முறையே "பிரபஞ்ச சக்கர பூஜை".
இதனை ஒரு சில பகுதிகள் ஒரு சில குடுபங்கள் பாரம்பரியமாகவும் மிக மிக இரகசியமாகவும் வழி வழியாக பின்பற்றி வருகின்றனர். மிக பழமையான ஒரு பூஜை முறை என்பதால் மந்திர மாந்திரீக சந்ததிகளுக்கு மட்டுமே இதன் பயன்,செய்யும் முறை,விளைவுகள், என அனைத்து அறிந்திருக்கும். அவ்வாறு மாந்தீரிக செம்மல் " சிங்காரம்" அவரது மகன் கட்டு மாந்திரீகர் "உத்திராபதியார்" வம்சத்தில் தற்போது இதனை செய்து வருகிறார் ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார் அவர்கள்.
பிரபஞ்ச சக்கர பூஜை:
சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சக்கரத்தில் மந்திர உரு ஏற்றி அதன் நடுவே யாருக்காக இந்த பூஜை செய்கிறோமோ அவர்களை ஆவாகனம் செய்து பிரபஞ்ச சத்தியை உட்கொள்ள வைப்பதும் மேலும் பல பூஜை முறையும் அந்த உடலின் சுற்றி ஒரு நல்ல அதிர்வை உருவாக்கி பின் புனஷ்கார அராதனைகள் செய்து பின் பஞ்ச பூதங்களை சரி செய்வதே இதன் விளக்கம் ஆகும்.
பயன்கள்:
1. வாழ்வை வலமாக்கிக் கொள்ள..
2. நீண்ட நோயற்ற வாழ்வை பெற..
3. செய்யும் தொழில் பல மடங்கு விருத்தி அடைய...
4. செய்வினை அமானுஷ்ய தீவினைகள் தாக்குதல் அகல...
5. எதிரித் தொல்லை விலக...
6. ஸ்தம்பனம் (முடிடு) உடைக்க....
என சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
இந்த பூஜை செய்துகொள்ள அதன் பயன்கள் பெற சித்தர்கள் அருள் இருந்தால் மட்டுமே வாய்ப்பு கிட்டும்.
மேலும் விபரங்கள் பெற மற்றும் பூஜை செய்து கொள்ள நினைப்பவர்கள்....
ஸ்ரீ மகா யோகினி ஷத்ரு ஷம்கார மாந்திரீக பீடத்தை அனுகவும்.
செல் +91 9688876966
Herabal Research Centre & Charitable Trust. Location:Mannargudi. Contact:+919688876966
Sunday, 31 July 2016
ஸ்ரீ மஹா பிரபஞ்ச சக்கர பூஜை:
Subscribe to:
Post Comments (Atom)
Rasamani Uses
எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு
கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு
வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்
வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்
ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை
இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...

-
வணக்கம், மலேசியா,சிங்கப்பூர், லண்டன் மற்றும் பல நாடுகளில் Lotto,Lottery, Casino,4 நம்பர், போன்ற பல விளையாட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் பணத்த...
-
(சௌந்தர்ய லகரி) என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் இயற்றிய நூல்களில் ஒன்று. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் அம்பிகையைப் புகழ்ந...
No comments:
Post a Comment