Sunday, 14 August 2016

மந்திரம் ஜெபிக்கும் முறை..

மந்திரம் ஜெபிக்கும் பொது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன ,அந்த விதிமுறையின் கீழ் சரியாக ஜெபித்தால் மட்டுமே தேவதா சித்தி உடனடியாக கிடைக்கும் .

வசியம் ஆகர்சனம் செய்ய மந்திரம் ஜெபித்தால் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும்
மோகனம் தம்பனம் செய்ய வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும்
உச்சாடனம் ,வித்வேடனம் செய்ய மேற்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் .
மாரணம் ,பேதனம் செய்ய தெற்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும் .
மந்திர எழுத்துகளை முதலில் மனப்பாடம் செய்து அதன் பிறகு ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும் .
மந்திரம் மெதுவாக கூறினாலும் பரவாயில்லை தெளிவாக உச்சரிக்க வேண்டும் .
மந்திரம் உச்சரிக்கும் பொது உடலில் ஒரு சில மாற்றங்கள் நிகழும் அதை உணர வேண்டும் .
உடலில் மாற்றங்கள் ஏற்படுத்தாத மந்திரங்கள் சரியாக வேலை செய்யாது .
மந்திரம் ஜெபிக்க முதுகெலும்பு நிமிர்ந்து இருக்க வேண்டும் .
பத்மாசனத்தில் அமர்ந்து மந்திரம் ஜெபிக்க வேண்டும் .
தேவாத சித்தி செய்ய வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து ஜெபிக்க வேண்டும்
எத்தனை முறை கூறியிருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளவதற்காக 108,அல்லது 54 எண்ணிக்கையுள்ள மணி மாலை அல்லது புஷ்பங்கள் எடுத்து கொள்ளலாம் .

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...