வணக்கம்.
நமக்கு மாந்திரீகத்தை தந்து சென்ற மூதாதயர்களுக்கும் சித்தர்களுக்கும் மாந்திரீக செம்மல்களுக்கும் சரணம். மனிதனால் உண்டாக்கக்கூடிய அதிகபட்ச ஒலி அலைகளை "பீஜாட்சரங்கள்" என்று குறிப்பிடுகிறோம். பலவிதமான பீஜாட்சரங்களை ஒன்றாக இணைத்து அதனை குறிப்பிட்ட ஒரு செயலுக்கு பிரயோகிப்பதே மந்திரங்கள். மந்திரங்களால் வெளிப்படும் ஒன்றிணைந்த ஒலி கூறுதான் யந்திரங்களை அமைக்கிறது. அவ்வாறு அமைந்த மந்திரங்களை ஒரு சில "குறியீடு" மூலம் அதன் மொத்த சத்திகளையும் ஒருங்கிணைத்து உருவாக்கி உடம்பில் பச்சை குத்திக்கொண்டும் மையால் வரைந்துக் கொண்டும் பூஜை செய்யும் போது அதன் சத்திகளை மிக எளிமையாக உட்க்கொள்ளமுடியும். இதனை ஒரு குரு மூலம் முறையாக செய்ய வேண்டும். ஸ்ரீ மஹா யோகினி சத்ரு சம்கார பீடத்தில் அமைந்த "ஸ்ரீ மஹா பிரபஞ்ச சக்கர" த்தில் அமையப்பெற்ற பல வித மந்திர குறியீடு வாழ்க்கையை மாற்றக்கூடிய அற்புத சக்திகளை பெற்றவை. அதை உபதேசம் பெற்று முறையே மையால் உடலில் வரைந்து பூஜை செய்தால் அதன் பலன்கள் வாழ்க்கையை மாற்றும். செல்வங்கள் அதிக அளவு சேர, அதிஷ்டங்கள் அதிகரிக்க, வாழ்க்கையில் நிம்மதி நிலவ, உயர்ந்த நிலையை அடைய, நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அகல, கர்மவினைகள் அகல, நமக்கு செய்த செய்வினைகள் செயலிழந்து போக,எதிரிகள் தொல்லை அகல,நினைத்த காரியங்கள் கைகூட, மொத்தத்தில் சொல்லவேண்டும் என்றால் """ நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வாழ்க்கையில் உயர் நிலை அடைய"""..........
இதற்கு ஹோமம் செய்து குறிப்பிட்ட ஓரையில் நமக்கு தேவைப்படும் ஒரு மந்திர குறியீட்டை லோக வசிய மை கொண்டு கை அல்லது கால் அல்லது நெற்றியில் வரைந்து கொண்டு அதற்கான மந்திரத்தை ஜபிக்க அந்த குறியீடு வேலை செய்ய தொடங்கும்.
மிக மிக ரகசியாக பரம்பரை வழியே பின்பற்றி வரும் இம்முறை அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற உயர் நோக்கத்தில் இப்பூஜையை "ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார்" தற்போது அனைவருக்கும் செய்து வருகிறார். மேலும் லோக வசிய மை நம் உடலில் படும்போது வினைகள் விலகி நல்ல சக்திகள் நமக்குள் வந்தடையும். இதனை பற்றி மேலும் விபரங்கள் பெற,
செல் +91 9688876966.
மேலும் அறிய தகவல்களை பெற:
http://www.srilasriarulmozhiamma.blogspot.com/
No comments:
Post a Comment