Saturday, 10 February 2018

அல்சர் பிரச்சினையால் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கான சிறு மருத்துவ குறிப்புகள்

*அல்சர் பிரச்சினையால் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கான சிறு மருத்துவ குறிப்புகள்*

i.தினமும் ஒரு டம்ளார் திராச்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.

ii.பகலில் சாதத்துடன் அம்மன் பச்சரி இலையை துவரம்பருப்புடன் சேர்த்து சமைத்து 7 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.

iii.திராச்சை சாறு அல்சர் நோய்க்கு மிகவும் சிறந்தது.தினமும் ஒரு டம்ளர் அளவு பருகி வர அல்சர் குணமாகும்.

iv.தேங்காய்பால் வயிற்றுப்புண் மற்றும் தொண்டை புண் இவற்றிற்கு சிறந்தது.இதனை கொப்பளித்து குடித்து வரலாம்.

v.புளியம்பட்டை தூளை உப்பு சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.

vi.அல்சர் குறைய கற்பூர வாழைக்காயை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு ஆகியவைகளை ஒன்றாக கலந்து அரைக் கரண்டி வீதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் குறையும்.

*ஸ்ரீ மஹா யோகினி மூலிகை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிலையம்*
ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையார்
மன்னார்குடி.

No comments:

Post a Comment

Rasamani Uses

எதிரியை அழிக்கும் பிரயோக முறை: காசு வெட்டி போடுவது தவறு

கடன்-"கொடுத்தவர் ; வாங்கியவர்" அவசியம் பார்க்க வேண்டிய பதிவு

வசிய மை செய்முறை காட்சிகள் || இதுவரை வெளிவராத இரகசியம்

வசிய மருந்து செய்முறை || இரசமணி செய்முறை-நேரடி காட்சிகள்

ருத்ராட்சம் மகிமை - உண்மைதன்மை

இலியோ கார்பஸ் கானிடிராஸ்' என்றால் என்னவென்று தெரியுமா? ஏதோ இத்தாலியப் பெயர் போல இருக்கிறதா? ஆனால் இதற்கும் இந்து மதத்திற்கும...